புதிய மின்மாற்றி அமைக்கும் பணி!

நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் தேர்தலில் வெற்றிபெற்றதும் #M_தமிமுன் அன்சாரி_MLA அவர்கள் நன்றி தெரிவிக்கும் போது பொதுமக்கள் அவருடம் மனுக்கள் கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் மின்சாரம் பட்றாகுறையால் (LOW … Continue reading புதிய மின்மாற்றி அமைக்கும் பணி!